இது சீர்திருத்தமா? திசை திருப்பும் நடவடிக்கையா?
(மஜக பொதுச்செயலாளர் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) பொதுசிவில் சட்ட சர்ச்சைகளும், விவசாயிகள் தற்கொலைகளும், போபால் என்கவுண்டர் சர்ச்சைகளும், புதிய கல்வி கொள்கை குறித்த விமர்சனங்களும், நாட்டை உலுக்கி இருக்கும் நிலையில் அதையெல்லாம் திசை மாற்றும் […]