கடந்த (08.11.16) அன்று நாகப்பட்டினத்தில் ஜமாத்துல் உலமா முன்முயற்ச்சியில் பொதுசிவில் சட்டத்திர்க்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.
இதில் மஜக பொதுச்செயலாளர்
M.தமிமுன் அன்சாரி MLA,
காங்கிரஸ் கட்சி சார்பில் விஜயதரனி MLA, முஸ்லிம் லீக் சார்பில் அப்துல் ரஹ்மான் EX.MP, தேசிய லீக் சார்பில் நிஜாமுதின் EX.MLA, JAQH சார்பில் முஹைதின் பக்ரி, தேசிய லீக் கட்சி சார்பில் தடா ரஹீம், sdpi கட்சி சார்பில்
நிஜாம் மைதீன், திராவிட கழகம் சார்பில் அன்பழகன், மமக சார்பில் ஜபருல்லா, ஜமாத்துல் உலமா சார்பில் முகமது ரிழா பாஜீல் பாகவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல்;
மஜக ஊடகப் பிரிவு,
நாகை தெற்கு.