You are here

கோவையில் பொதுசிவில் சட்ட எதிர்ப்பு மாநாடு.. மஜக பொருளாலர் பங்கேற்பு!

image

கோவையில் நேற்று (06.11.17) அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள் சார்பாக
பொதுசிவில் சட்ட எதிர்ப்பு மாநாடு நடைப்பெற்றது.

இதில் மஜக பொருளாலர்
S.S ஹாரூன் ரஷீது அவர்கள் பங்கேற்று கண்டன உரை நிகழ்தினார்.

தகவல்;
மஜக ஊடகப் பிரிவு
கோவை மாவட்டம்.

Top