மஜக பொள்ளாச்சி நகர புதிய அலுவலகம் திறப்பு… மாநில பொருளாளர் SS.ஹாருண் ரஷீது அலுவலகத்தை திறந்து வைத்தார்கள்

image

இறைவனின் திருப்பெயரால்…

இன்று 7.11.16 திங்கட்கிழமை மாலை  மனிதநேய ஜனநாயக கட்சி பொள்ளாச்சி நகர அலுவலக திறப்புவிழா நடைபெற்றது
இந்நிகழ்வில் மாநில பொருளாளர்
SS.ஹாருண்ரஷீது M.com அவர்கள் கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்

மாநிலசெயலாளர் AK.சுல்தான்அமீர் அவர்கள் மஜக கொடி யேற்றி வைத்தார்கள்

மாநிலதுணைசெயலாளர்
A.அப்துல்பஷீர் அவர்கள் மக்கள் சேவை மையத்தை துவங்கி வைத்தார்கள் இந்நிகழ்வில்
மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ்
மாவட்ட துணை செயலாளர் TMS.அப்பாஸ் மற்றும் நகர செயலாளர் ஜெமீஷா
மற்றும் அனைத்து மாவட்ட அணி மற்றும் அனைத்து பகுதி கிளை கழக நிர்வாகிகள்
கலந்துகொண்டார்கள்

தகவல் மஜக ஊடக பிரிவு
கோவை மாநகர்மாவட்டம்