மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகளாக. மாவட்டச் செயலாளர்., முஹம்மது ஜியா No.373, ஆற்காடு சாலை கோடம்பாக்கம், சென்னை - 600024 அலைபேசி: 9094242032 மாவட்டப் பொருளாளர்., J.முஹம்மது அப்துல் ரஹ்மான் No.22/4, கோபால் தெரு தி.நகர், சென்னை - 600017 அலைபேசி: 8608602786 மாவட்ட துணை செயலாளர்கள்... 1) P.S. அருண் எண்.10/24, நாகர்ஜூுனா நகர், முதல் தெரு, ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், சென்னை - 600024 2) J.முஹம்மது அசாருதீன் 110/149, சூளைமேடு ஹைரோடு, சென்னை - 600094 மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் J.அர்ஷ்த் ரஹ்மான் எண்.29, சாய் நகர் முதல் தெரு சின்மய நகர், சென்னை - 600092. ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டு கொள்கிறேன். இவண். மு.தமிமுன் அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 25-02-2020
Tag: மஜக தலைமையக நியமன அறிவிப்பு!!
மஜக தலைமையக நியமன அறிவிப்பு!!
மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்ட நிர்வாகிகளாக. மாவட்டச் செயலாளராக. M.பீர் மைதீன், த/பெ:முகம்மதுகனி 5/144 மணக்காடுதெரு அச்சன்புதூர். தென்காசி மாவட்டம் அலைபேசி:9789754356 மாவட்டப் பொருளாளராக. M.S.S.முகம்மது இப்ராஹிம் 30/12 மரைக்காயர் பள்ளிவாசல் தெரு தென்காசி மாவட்டப் துணைச் செயலாளராக. பொன்னானி M.அபுதாஹிர் த/பெ:முகம்மது மைதீன் 72/20 பாறையடி 2வது தெரு தென்காசி ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண். மு.தமிமுன்அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 27-11-2019
மஜக தலைமையக நியமன அறிவிப்பு!!
மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாவட்ட மருத்துவ சேவை அணி மாவட்ட நிர்வாகிகளாக. மாவட்டச் செயலாளராக. H.செய்யது இப்ராஹிம் த/பெ:சாகுல் அமீது 8/A வசந்தம் நகர் குனியமுத்தூர் கோவை.641008 அலைபேசி:9500758112 மாவட்ட துணைச் செயலாளராக. A.அசாருதீன் த/பெ:அப்துல்காதர் நெ,15 மகாராஜா காலனி குனியமுத்தூர் கோவை.641008 அலைபேசி:8098220999 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண். மு.தமிமுன்அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 25-11-2019