மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகளாக.

மாவட்டச் செயலாளர்.,
முஹம்மது ஜியா
No.373, ஆற்காடு சாலை கோடம்பாக்கம்,
சென்னை – 600024
அலைபேசி: 9094242032

மாவட்டப் பொருளாளர்.,
J.முஹம்மது அப்துல் ரஹ்மான்
No.22/4, கோபால் தெரு தி.நகர்,
சென்னை – 600017
அலைபேசி: 8608602786

மாவட்ட துணை செயலாளர்கள்…
1) P.S. அருண்
எண்.10/24, நாகர்ஜூுனா நகர், முதல் தெரு, ரங்கராஜபுரம்,
கோடம்பாக்கம்,
சென்னை – 600024

2) J.முஹம்மது அசாருதீன்
110/149, சூளைமேடு ஹைரோடு,
சென்னை – 600094

மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர்
J.அர்ஷ்த் ரஹ்மான்
எண்.29, சாய் நகர் முதல் தெரு
சின்மய நகர், சென்னை – 600092.

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டு கொள்கிறேன்.

இவண்.
மு.தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
25-02-2020