மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகளாக.

மாவட்டச் செயலாளர்

1) S.பிஜிருல் ஹபிஸ் MSW.MHRM
த/பெ: சாகுல் ஹமீது
2D/4 தாருஸ்ஸலாம்
பாத்திமா கார்டன் கோட்டார்
நாகர்கோவில்.
அலைபேசி: 9443413671

மாவட்டப் பொருளாளர்.

2) N.சர்ச்சில் BE
த/பெ: நஷரத் கஸ்பர்
39/2H 4 வது குறுக்குதெரு
டிம்பர் டிப்போ ரோடு
ரானிதோட்டம் நாகர்கோவில்.
அலைபேசி: 9159777800

மாவட்ட துணைச் செயலாளர்கள்.

3) M.சாதிக்அலி BBA
த/பெ: மைதின் மலுக்
25/104 ஆலடிகுண்டு
திருவிதாங்கோடு.
9789589575

4) M.முஜீப் ரஹ்மான் BBA
த/பெ: முகம்மது உசேன்
118 H6/1வேதாநகர் ரோடு
இருளப்பபுரம் நாகர்கோவில்
அலைபேசி: 8667722516

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டு கொள்கிறேன்.

இவண்.
மு.தமிமுன்அன்சாரி MLA
#பொதுச்செயலாளர்
#மனிதநேயஜனநாயககட்சி
25-02-2020