71-வது இந்திய சுதந்திர தினவிழா! மஜக வாழ்த்து..!!

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை) இந்திய துணைக்கண்டம் என புகழப்படும் இந்திய நாட்டின் 71 – வது சுதந்திர தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த […]

மஜக முயற்சியில் குடியாத்தம் MBS-நகர் பகுதியில் புதிய தண்ணீர் தொட்டி

வேலூர்.ஆக.14: வேலூர் (மே) மாவட்டம் குடியாத்தம் நகர  மனிதநேய ஜனநாயக கட்சியின் முயற்சியால்  குடியாத்தம் நகராட்சி  8- வார்டு MBS நகரில் பழைய தண்ணீர் தொட்டி அகற்றி புதிய தண்ணீர் வைக்கப்பட்டது மற்றும் தேங்கி […]

கதிராமங்கலம் காப்போம்! எழுச்சிமிகு அணிவகுப்புடன் கதிராமங்கலம் நுழைவு! தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸுக்கு உணர்ச்சிகர வரவேற்பு!

குடந்தை.ஆக.14., தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான ONGC நிறுவனத்தின் செயல்பாடுகளால் விவசாய நிலங்கள் பாழ்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பெரும் தொடர் போராட்டம் நடந்து வரும் நிலையில் இதுகுறித்து மஜக சார்பில் M.தமிமுன் அன்சாரி […]

குழந்தைகள் மரணம்! இது நாட்டுக்கே அவமானம்..!

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு) உத்திரபிரதேச மாநிலத்தில் கோரக்பூரில் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவமனைக் கல்லூரியின் மருத்துவமனையில் கடந்த 5 நாட்களில் தொடர்ச்சியாக 72 […]

மஜக பொதுச்செயலாளருடன் இயக்குநர் தங்கர்பச்சன் சந்திப்பு!

வேதாரண்யம்.ஆக.13., இன்று தோப்புத்துறையில் மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களை அவரது இல்லத்தில்  இயக்குநர் தங்கர்பச்சன் சந்தித்தார். தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களுக்காகவும் , தமிழர்களின் வாழ்வுரிமைக்காகவும் தொடர்ந்து சட்டசபையில் பேசிவருவது தொடர்பாக […]