மஜக நாகை மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்! மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன் பங்கேற்பு!!

செப்.04, மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன் தலைமையில் நாகூரில் நடைப்பெற்றது. புதிய வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியவர் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் […]

மஜக சார்பில் கல்வி உதவி தொகை இலவச பதிவு முகாம்..!

அறந்தாங்கி செப்.04., மனிதநேய ஜனநாயக கட்சி நடத்திய சிறுபான்மையினர் கல்வி உதவி தொகை பதிவு முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். மஜக மணமேல்குடி ஒன்றியம் சார்பில் கோட்டைப்பட்டிணம் செக்போஸ்ட் அருகில் சிறுபான்மையினர் கல்வி உதவி […]

இரத்ததான சேவைக்கான விருது பெற்ற மஜக!

செப்:04., உதகையில் உயிர் நீத்தார் நல்லடக்க சேவா அறக்கட்டளை சார்பாக மனிதநேய ஜனநாயக கட்சியின் தொடர் இரத்ததானம் மற்றும் மருத்துவ சேவையை பாராட்டும் விதமாக சான்றிதழும், கேடயமும், மாவட்ட செயலாளர் கமாலுதீன், அவர்களிடம் வழங்கப்பட்டது. […]

மருதநாயகத்துக்கு மணிமண்டபம்.! கவிக்கோ பெயரில் இருக்கை.! தமிழக அரசுக்கு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வேண்டுகோள்..!

செப்.04., திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மஜக-வின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வருகை தந்தார். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயற்குழுவில் பங்கேற்ற பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது… தமிழக […]

கோவை நாசர் உடல் நல்லடக்கம்..! பெருந்திரளானோர் பங்கேற்பு..

செப்:03., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில கொள்கை விளக்க அணியின் செயலாளர் கோவை நாசர், அவர்களின் உடல் இன்று மாலை 7 மணி அளவில் குனியமுத்தூர் காளவாய் அடக்கஸ் தலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக […]