முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA மஜக திண்டுக்கல் மாவட்ட செயலாளர் சந்திப்பு..!

திண்டுக்கல்.நவ.25.,நேற்று திண்டுக்கல் மாவட்டத்திற்க்கு வருகைபுரிந்த முக்குலத்தோர் புலிப்பபடை தலைவர் கருணாஸ் தேவர்  MLA அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா அவர்கள் மரியாதை நிபந்தமாக சந்தித்தார். இச்சந்திப்பில் எதிர்வரும் டிசம்பர் 6 […]

தொண்டியில் எழுச்சி பெற்ற மஜக..!

இராமநாதபுரம்.நவ.25., மனிதநேய ஜனநாயக கட்சி இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூர் கிளை  நிர்வாக சீரமைப்பு கூட்டம் நேற்று மதியம்  நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சி மண்டலம் S.M.ஜெய்னுலாபுதீன் தலைமை தலைமையில் , மாவட்ட செயலாளர் முஹம்மது இலியாஸ்  […]

முன்னாள் நாகூர் நகர தமுமுக நிர்வாகி மற்றும் பலர் மஜகவில் இணைந்தனர்!

நாகை. நவ.25., நாகூரில் நேற்று (24.11.17) மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் முன்னிலையில், நாகூர் நகர முன்னாள் தமுமுக நிர்வாகி மொய்தீன் அப்துல் காதர், கோபால், செய்யது இப்ராஹிம், தமிம் அன்சாரி, […]

மஜக பொள்ளாச்சி நகரம் 24 வது வார்டு செயற்குழு கூட்டம்!

கோவை.நவ.25., மனிதநேய ஜனநாயக கட்சி பொள்ளாச்சி நகரம் 24 வது வார்டு செயற்குழு கூட்டம் வார்டு செயலாளர் ஷாஜிதீன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  நகர செயலாளர் ராஜா ஜெமீஷா துணைச்செயலாளர்கள்  முகமது உசேன், சாகுல் […]

திருப்பூர் காளிபாளையத்தில் டிசம்பர்-6 போராட்ட ஆலோசனை கூட்டம்…!

திருப்பூர்.நவ.24., திருப்பூர் மாவட்டம் D.காளிபாளையத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம் அங்குள்ள திடலில் நடைபெற்றது.! கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அசார் அவர்கள் தலைமை தாங்கினார்.! காளிபாளையம் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் […]