
திருப்பூர்.நவ.24., திருப்பூர் மாவட்டம் D.காளிபாளையத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம் அங்குள்ள திடலில் நடைபெற்றது.!
கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அசார் அவர்கள் தலைமை தாங்கினார்.!
காளிபாளையம் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பாபரி மஸ்ஜித் குறித்த நெடிய வரலாற்று உண்மையை திருப்பூர் மாவட்ட செயலாளர் இ.ஹைதர் அலி அவர்கள் எடுத்துரைத்தார்.
இக்கூட்டத்தில் காதர்கான் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச்செயலாளர், முஸ்தாக் அஹமது மாவட்ட பொருளாளர் , மீரான் மாவட்ட துணைச்செயலாளர், அக்பர் அலி மாவட்ட துணைச்செயலாளர், நெளஃபில் ரிஸ்வான் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர், பெரிய தோட்டம் அபு ஆகியோர்
கலந்து கொண்டனர்.
கிளைச்செயலாளர்
சிராஜ்தீன் அவர்களின்
நன்றியுரையுடன்
கூட்டம் நிறைவுபெற்றது.
தகவல்.
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருப்பூர்_மாவட்டம்
24.11.17