மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! – தலைமை செயற்குழு உறுப்பினர்

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக,

T. A.முஹமது இக்பால்
த/பெ; T. K.அப்துல் காதர்
28. வெள்ளை கலிபா சாகிப் தெரு,
மேலப்பாளையம், நெல்லை
அலைபேசி; 9092929262

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன்அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
31-08-2020