சுங்க கட்டண உயர்வு பேரிடியாக உள்ளது!! மஜக கண்டிப்பு

சுங்க கட்டண உயர்வு பேரிடியாக உள்ளது!!

கொரோனாவால் மக்கள் வாடி வதங்கிக்கொண்டிருக்கும் நிலையில் இப்படி ஒரு கொள்ளையா?

மத்திய அரசின் போக்கை #மஜக சார்பில் கண்டிக்கிறோம்..

#tollplaza
#tollgate
#tollprice
#centralgovernment