குடிநீர் விநியோகம் குறித்து அதிகாரிகளுடன் நாகை MLA கலந்தாய்வு!
நாகை.மே.09., நாகப்பட்டினம் தொகுதியில் பொதுமக்களின் குடிநீர் தேவைகளை தீர்த்து வைக்கும் நடவடிக்கைகள் குறித்து தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் இன்று அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார். இதில் நாகை நகராட்சி ஆணையர், திருமருகல் […]