தூத்துகுடி வடக்கு மாவட்டத்தில் மஜக கொடியேற்றும் நிகழ்ச்சி.! மாநில பொருளாளர் பங்கேற்பு.!!

தூத்துகுடி. ஆக.21.,  தூத்துகுடி வடக்கு மாவட்டதிற்குட்பட்ட கயத்தார் மற்றும் மாணம்காத்தான் கிளைகளில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சி இளைஞர்பட்டாளம் சூழ மிக பிரம்மாண்டமாய் நேற்று நடைபெற்றது. மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது […]

மஜக குடியாத்தம் நகர சார்பாக நடைபெற்ற மாபெரும் மருத்துவ முகாம்..! மஜகவின் மக்கள் பணியை பாராட்டிய பொதுமக்கள்..!!

வேலூர் (மே) ஆக.21,. குடியாத்தம் நகர மனிதநேய ஜனநாயக கட்சி, சாகர் மருத்துவமனை பெங்களூரு, ஸ்ரீ செல்லப்பா மருத்துவமனை சேலம் மற்றும் பெங்களூரு கேன்சர் சென்டர் இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவ முகாம் குடியாத்தம் […]

தூத்துகுடி தெற்கு மாவட்டம் கொடியேற்றும் நிகழ்ச்சி.! கிரிக்கெட் போட்டி துவக்க விழா.!! மஜக மாநில பொருளாளர் பங்கேற்பு.!!!

தூத்துகுடி.ஆக.21., நேற்று தூத்துகுடி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஜாஹிர் உசேன் நகர் மற்றும் ஆத்தூர் கிளை சார்பாக கொடியேற்றும் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. கொடியேற்றும் நிகழ்ச்சியை மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது […]

எழுச்சியுடன் நடைபெற்ற காயல்பட்டினம் நகர கொடியேற்றும் விழா! மஜக மாநில பொருளாளர் பங்கேற்பு.!!

தூத்துக்குடி.ஆக.21., இரு தினங்களாக தூத்துகுடி மாவட்டதில் கட்சியின் சுற்றுபயணதில் உள்ள மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள். நிகழ்ச்சின் ஒருபகுதியாக நேற்று 20.08.17 காயல்பட்டினம் நகரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சியில் கொடியேற்றிவைத்து சிறப்புரை […]

மஜக கோவை மாநகர் மாவட்ட தெற்கு பகுதியின் ஆலோசனைக் கூட்டம்!

கோவை.ஆக.21., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) கோவை தெற்குப் பகுதி ஆலோசனைக் கூட்டம் பகுதி செயலாளர் காஜா தலைமையில் பகுதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பகுதி நிர்வாகிகள் நிவாஸ், ஜாபர், ஜக்கரியா, யூசுப், […]