No Image

மஜக ஆம்பூர் நகர 1வது வார்டு மளிகை தோப்பு கிளை சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி..!

வேலூர்.ஜூன்.04., வேலூர் மேற்கு மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி ஆம்பூர் நகருக்கு உட்பட்ட 1வது வார்டு மளிகை தோப்பு கிளை சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் C.அன்வர் பாஷா தலைமையில் நடைபெற்றது. […]

No Image

தன்னெழுச்சியாக மஜகவில் இணையும் இளைஞர் பட்டாளம்…! மாநில பொருளாளர் முன்னிலையில் இணைந்தனர்…!

வேலூர்_கிழக்கு. ஜூன்.04.,மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்டம் சார்பாக நேற்று 03/06/2018 இஃப்தார் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.com, அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வழி […]

No Image

கத்தாரில் இப்தார் நிகழ்ச்சியின் மூலம் புதிய ஒரு சமூக நல்லிணக்க கலாச்சாரத்திற்கு வித்திட்ட MKP..! மஜக மாநில பொருலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது பங்கேற்ப்பு…!

தோஹா.ஜூன்.04.,கத்தார் மனிதநேய கலாச்சார பேரவை சார்பாக கடந்த 01-06-2018 மாலை 5 அளவில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சியை கிராத் ஓதி IKP பொருப்பாளர் சைப் பையாஜி தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சிக்கு கத்தார் MKP செயலாளர் […]

No Image

புதுக்கோட்டையில் மஜக சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி…!

புதுகை.ஜூன்.04.,புதுக்கோட்டை நகர #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பில் நேற்று 03.06.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை அசோக்நகர் பள்ளிவாசலில் சமூக நல்லிணக்க நோன்பு துறப்பு (இஃப்தார்) நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் துரைமுகம்மது, மாவட்ட பொருளாளர் ரஹீம் தாலிப், […]

No Image

மஜக பஹ்ரைன் மண்டல இஃப்தார்..! அரங்கம் நிரம்பிய கூட்டம்..!!

பஹ்ரைன்.ஜூன்.04.,மஜக வின் அயல் நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பாக நடந்தேறிய சமய நல்லிணக்க இஃப்தார் , மாலை 5மணி முதலே நூற்றுக்கணக்கானோர் குவிய துவங்கினர் ஏராளமான இஸ்லாமியரல்லாதோர் […]