IKP ரியாத் மண்டலதுணை_ செயலாளர் தோப்புத்துரை ஷேக்தாவுத் அவர்களை நேரில் சந்தித்து மஜக பொதுச் செயலாளர் ஆறுதல்..

IKP ரியாத் மண்டலதுணை செயலாளர் தோப்புத்துரை ஷேக்தாவூது அவர்களுடைய தகப்பனார் ஹாஜா அவர்கள் கடந்த சில தினங்கள் முன்பு மரணமடைந்தார்கள். அவர்கள் மறைவுக்கு மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சகோதரர் […]

திருப்பூரில் மாணவர்களை ஈர்த்த மாணவர் இந்தியா..!

திருப்பூர்.ஆக.28.,  திருப்பூர் மாநகர் மாவட்ட ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. ஆலோசனை கூட்டத்திற்கு பின் திருப்பூர் மாநகராட்சிக்குட்ப்பட்ட பல்வேறு கல்லூரியில் பயிலும் மாணவர்களான கெளசிதன், கார்த்திக், அஜாஸ், அஸ்கர் ஜபார் ஆகியோர் மாணவர்கள் உரிமைக்கான போராட்டங்களில் […]

நாகை ஒன்றியம் ஆழியூர் ஊராட்சிக்கு MLA நிதியிலிருந்து ரூ.2லட்சம் மதிப்பில் 10 தண்ணீர் பம்புகள்…

நாகை.ஆக.27., நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட நாகை ஒன்றியம் ஆழியூர் ஊராட்சிக்கு M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் (2017-18) தொகுதி நிதியிலிருந்து 10 கை பம்பு & தரை தளம் அமைக்க ரூபாய் 2 லட்சம் […]

மஜக திருப்பூர் மாநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம்..!

திருப்பூர்.ஆகஸ்ட்.27.,  இன்று மாலை 4 மணியளவில் திருப்பூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஹைதர் அலி தலைமை தாங்கினார், இதில் தகவல் […]

காயல்பட்டினம் இளைஞர் படுகொலை..! குற்றவாளிகளை உடனே கைதுசெய்ய மஜக பொதுச் செயலாளர் வலியுறுத்தல்…!!

தூத்துக்குடி.ஆக.27., நேற்றிரவு திருச்செந்தூரிலிருந்து ஆறுமுகநேரி வழியாக சென்னைச் செல்லும் எஸ்.ஆா்.எம். தனியார் பேருந்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணம்  அப்பாப்பள்ளித் தெருவைச் சேர்ந்த பத்ருத்தீன் அவர்களின்  மகன் மீராத்தம்பி என்பவர் பயணத்திருக்கிறார். அதே பேருந்தில் தூத்துக்குடி […]