திருமருகல் ஒன்றியத்தில் நாகை MLA சுற்றுப்பயணம்!
நாகை.அக்.28., நாகப்பட்டினம் தொகுதி உப்பட்ட திருமுருகல் ஒன்றியத்தில் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நேற்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தினார். அம்பல் ஊராட்சியில் நடைபெற்ற அரசு இலவச மருத்துவ முகாமை பார்வையிட்டு, குறைகளை கேட்டறிந்தார். […]