புளியங்குடியில் வேகமெடுக்கும் மஜக!

நெல்லை.நவ.02., மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம் புளியங்குடி நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.  இதில் மாநில துணை செயலாளர் #புளியங்குடி_செய்யது_அலி அவர்கள் கலந்து கொண்டு வழிகாட்டும் நெறிமுறைகளுடன் ஆலோசனை […]

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மஜக பொதுச்செயலாளர் பார்வையிட்டார்…! நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர்களிடம் பேசினார்…!

சென்னை.நவ.01., இன்று வட சென்னையில் திரு.வி.க நகர் பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளை மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA பார்வையிட்டார்.  இவருடன் மாநில செயலாளர் தைமியா, மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் […]

நாகையில் மழையால் இடிந்த வீடு..! நகர மஜக நிர்வாகிகள் நேரில் சென்று ஆறுதல்..!!

நாகை.நவ.01., நாகப்பட்டினம் வேதநாயகம் செட்டி தெரு, 4 வது சந்தில் ஜோதி என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் இவருடைய வீட்டின் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்தது. […]

மஜக தலைமையாகத்திற்கு மதமுமுக தலைவர் வருகை..! மாநில பொருளாளருடன் சந்திப்பு..!!

சென்னை.அக்.31., மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையகத்தில் நேற்று மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com அவர்களை மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் J.சீனி முஹம்மது அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். […]

நீர் நிலைகளில் பரவியுள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற மாவட்ட ஆட்சியரிடம் மஜக வினர் மனு..!

கோவை.அக்.31., கோவை மாவட்டத்தில் கடுமையாக நிலத்தடி நீர் அடியோடு வற்றி தண்ணீர் பற்றாக்குறை கடந்தகாலங்களில் ஏற்பட்டது, தற்போது மழையின் காரணமாக கோவையில் அனைத்து குளங்களும் நிரம்பிவருகிறது ஆனால் அந்த குளங்களில் ஆகாயத்தாமரை பரவியுள்ளதால் நீர் […]