No Image

திருவண்ணாமலையில் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் மஜகவினர் பங்கேற்ப்பு..!

திருவண்ணாமலை.ஆக.15., மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இந்தியாவின் 72-வது சுதந்திர தினத்தையொட்டி செங்கம் வட்டம் திருவள்ளுவர் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டு சுகந்திர தின கொடி ஏற்றி […]

No Image

மஜக நாகை தெற்கு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்த சுதந்திர தினவிழா..!

1.கீழையூர் ஒன்றியம் திருபூண்டி கிளை இலவச இரத்தவகை கண்டறியும் முகாம். மற்றும் ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் சுதந்திர கொடி ஏற்றினார்கள் 2.திருமருகல் ஒன்றியம் வடகரை கிளையில் மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் […]

No Image

மஜக கோவை மாவட்ட கிணத்துகடவு பகுத ஆலோசனைகூட்டம்!!!

கோவை.ஆக.15., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட கிணத்துகடவு பகுதி ஆலோசனை கூட்டம் பகுதி செயலாளர் காதர், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ரபீக், பகுதி பொருளாளர் அபு, துணை செயலாளர்கள் […]

கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் MJTS ஆலோசனை கூட்டம்!!!

கோவை.ஆக.15., கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் அக்கீம், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய பாதை மீட்டர் ஆட்டோவின் வளர்ச்சி குறித்தும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உண்டான […]

மதுரை வடக்கு மாவட்டதில் மஜக சார்பில்..! சுதந்திர தின கொண்டாட்டம்..!!

மதுரை.ஆக.15.,. மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் 72 வது சுதந்திர தின நிகழ்ச்சி மதுரை மலையாளத்தான் பட்டி கிளையின் சார்பில் மதுரை சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு […]