நாகை தொகுதியின் மஜக வேட்பாளர் M.தமிமுன் அன்சாரி வாக்கு சேகரித்த காட்சி

ஏப்.18.,நாகை கமாலியா பள்ளிவாசல் ஜமாத்தார்களை நாகை தொகுதியின் அதிமுக-மஜக கூட்டணியின் வேட்பாளர் தமிமுன் அன்சாரி அவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றபோது. தகவல் : மஜக ஊடகப் பிரிவு

களை கட்டிய மஜகவின் நாகூர் பரப்புரை…

ஏப்.17., நேற்று மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மனிதநேய ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தால் நாகூரின் கடை விதிகள் குலுங்கின. பெரும் திரளான தொண்டர்களோடு அதிமுக கூட்டணியின் மஜக […]

நாகை பஜாரில் மக்களோடு மக்களாக மஜக வெற்றி வேட்பாளர்…

நாகை தொகுதி அதிமுக கூட்டணியின் மஜக வெற்றி வேட்பாளர் அண்ணன் M.தமிமுன்_அன்சாரி நாகை கடைவீதிகளில் மக்களோடு மக்களாக கலந்து உரையாடி அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார் … மக்கள் அவரை சுற்றிநின்று கூட்டம் கூட்டமாக கைகுலுக்கி […]

சகோதரர் AS.அலாவுதீன் அவர்களுடன் நாகை சட்டமன்ற மஜக வேட்பாளர சந்திப்பு…

ஏப்.11.,தமுமுகவின் முன்னால் துணைப் பொதுச்செயலாளரும், TNTJ-வின் முன்னால் பொதுச்செயலாளருமான சமூக ஆர்வலர் சகோதரர் A.S.அலாவுதீன் அவர்களை மஜக வின் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளருமான M.தமிமுன் அன்சாரி அவர்கள் சந்தித்து ஆதரவு […]