நாகை பஜாரில் மக்களோடு மக்களாக மஜக வெற்றி வேட்பாளர்…

நாகை தொகுதி அதிமுக கூட்டணியின் மஜக வெற்றி வேட்பாளர் அண்ணன் M.தமிமுன்_அன்சாரி நாகை கடைவீதிகளில் மக்களோடு மக்களாக கலந்து உரையாடி அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார் …

மக்கள் அவரை சுற்றிநின்று கூட்டம் கூட்டமாக கைகுலுக்கி மகிழ்ந்து வாழ்த்து கூறினர் . இப்படியே எப்போதும் சகஜமாக இருங்கள் என்றும் கூறினர் …

– மஜக ஊடகப் பிரிவு

20160413082910

MJK_NAGAI_1