சகோதரர் AS.அலாவுதீன் அவர்களுடன் நாகை சட்டமன்ற மஜக வேட்பாளர சந்திப்பு…

ஏப்.11.,தமுமுகவின் முன்னால் துணைப் பொதுச்செயலாளரும், TNTJ-வின் முன்னால் பொதுச்செயலாளருமான சமூக ஆர்வலர் சகோதரர் A.S.அலாவுதீன் அவர்களை மஜக வின் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளருமான M.தமிமுன் அன்சாரி அவர்கள் சந்தித்து ஆதரவு கோரினார்.

இருவரும் நீண்டகாலமாக சகோதரத்துவ உறவுகளுடன் பயணிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் ஊடகத்துறையில் வேட்பாளர் தமிமுன் அன்சாரி அவர்களை மிகவும் உற்சாகப்படுத்தி , வழிநடத்தியவர் சகோதரர் A.S.அலாவுதீன் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைப்புகள் பிரிந்த நிலையிலும் , நெருக்கடியான பல்வேறு காலக் கட்டங்களிலும் இருவரும் தங்களது நட்பை முறிக்காமல் பயணித்து வருகிறார்கள் .

-மஜக ஊடகப்பரிவு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.