மானாமதுரை சட்டமன்ற தொகுதி_வேட்பாளரை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம்..! மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர் பங்கேற்பு.!

சிவகங்கை.ஏப்ரல்.04., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மானாமதுரை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திருமதி ஆ.தமிழரசி அவர்களை ஆதரித்து இளையான்குடியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா […]

வேலூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்! மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது பங்கேற்று சிறப்புரை..!!

வேலூர்.ஏப்ரல்.04., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேலூர் தொகுதி வேட்பாளர் பா.கார்த்திகேயன் அவர்களை ஆதரித்து இறுதிகட்ட பிராச்சாரமாக வேலூர் மண்டித்தெரு பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு.துரைமுருகன் பங்கேற்ற […]

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து மஜக துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் பரப்புரை!

கோவை:ஏப்.04., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, அவர்கள் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச்செயலாளர் கோவை சுல்தான்அமீர், அவர்கள் கரும்புக்கடை, […]

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் தீவிர வாக்கு சேகரிப்பு..! மஜகவினர் திரளானோர் பங்கேற்பு.!

சென்னை.…ஏப்ரல்.04., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை ஆதரித்து திமுக தலைவர் திரு.மு.கா.ஸ்டாலின் அவர்கள் ஐஸ்ஹவுஸ் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். நிகழ்வில் கூட்டணி கட்சியினருடன் இணைந்து […]

வேதையில் திமுக தலைவர் பிரச்சாரம் மஜகவினர் பங்கேற்பு!

ஏப்.04, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேதாரண்யம், நாகப்பட்டினம், கீழ்வேளூர் (தனி), திருத்துறைப்பூண்டி (தனி) ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் வேதாரண்யத்தில் பரப்புரை செய்தார். இந்நிகழ்வில், […]