சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் தீவிர வாக்கு சேகரிப்பு..! மஜகவினர் திரளானோர் பங்கேற்பு.!


சென்னை.…ஏப்ரல்.04.,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை ஆதரித்து திமுக தலைவர் திரு.மு.கா.ஸ்டாலின் அவர்கள் ஐஸ்ஹவுஸ் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நிகழ்வில் கூட்டணி கட்சியினருடன் இணைந்து மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச்செயலாளர் பிஸ்மில்லாஹ் கான் தலைமையில், திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் சலீம், சேப்பாக்கம் பகுதி செயலாளர் தாஜுதீன் உள்ளிட்ட திரளான மஜகவினர் கலந்துகொண்டு வாக்குகளை சேகரித்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#TNElections2021
#MJK2021
04.04.2021