வேதையில் திமுக தலைவர் பிரச்சாரம் மஜகவினர் பங்கேற்பு!


ஏப்.04,
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேதாரண்யம், நாகப்பட்டினம், கீழ்வேளூர் (தனி), திருத்துறைப்பூண்டி (தனி) ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் வேதாரண்யத்தில் பரப்புரை செய்தார்.

இந்நிகழ்வில், நான்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மஜக நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் திரளாக பங்கேற்றனர்.

இதில், தோப்புத்துறை, நாகப்பட்டினம்,‌ திருமருகல், நாகை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவில் மஜகவினர் கொடிகளுடன் அணிதிரண்டு வருகை தந்திருந்தனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#மஜக_தேர்தல்_பணிக்குழு,
#நாகை_மாவட்டம்.
#MJKitWING #TNElection2021
03.04.2021