கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து மஜக துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் பரப்புரை!


கோவை:ஏப்.04.,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, அவர்கள் போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச்செயலாளர் கோவை சுல்தான்அமீர், அவர்கள் கரும்புக்கடை, சந்திப்பில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்து உரையாற்றினார்.

அவருடன் அவைத்தலைவர் நாசர் உமரி, இணைப் பொதுச் செயலாளர் J.S.ரிபாயி, ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை நாசர், தகவல் தொழில் நுட்ப அணி மாநில செயலாளர் ஹாரிஸ், மருத்துவ சேவை அணி மாநில துணை செயலாளர் சையது இப்ராஹிம், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS. அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன், தெற்கு பகுதி செயலாளர் காஜா உசேன், மத்திய பகுதி, பொறுப்பாளர்கள் அனிபா, இப்ராஹிம், மற்றும் மாவட்ட, பகுதி, கிளை, நிர்வாகிகள், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், திரளானோர் பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#TNElection2021
#கோவை_மாநகர்_மாவட்டம்
04.04.2021