மஜக நாகை சட்டமன்ற தொகுதி வேட்ப்பாளர் இன்று வாக்கு சேகரிக்கும் பணியை துவங்கினார்…

ஏப்.09., மஜக நாகை சட்டமன்ற தொகுதி வேட்ப்பாளர் இன்று கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிக்கும் பணியை துவங்கினார். நாகப்பட்டினம் அஇஅதிமுக மற்றும் மஜக கூட்டணி கட்சி வேட்பாளரும் மஜகவின் பொதுச்செயலாளருமான M.தமிமுன் அன்சாரி […]

மஜகவின் நாகை சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு..

ஏப்.09. இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறக்கப்பட்டது. இதில் நாகை சட்டமன்ற தொகுதி மஜக வேட்பாளரும் மஜகவின் மாநிலப் பொதுச்செயலாளருமான M.தமீமுன் அன்சாரி, அஇஅதிமுக நிர்வாகிகள், கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் […]

மஜக மதுரை வடக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்.

ஏப்.09., மனிதநேய ஜனநாயக கட்சி மதுரை வடக்கு மாவட்டம் ஆலோசனைக் கூட்டம் 8:4:2016 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் p.m.சேக் அகமது அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. இதில் மதுரை […]

மஜக புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினத்தில் புதிய கிளை துவக்கம்…

⁠⁠⁠ஏப்.08., மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோயில் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோபாலப்பட்டினம் நகர கிளை இன்று உதயமானது. இதில் மாவட்ட செயலாளர் துரை முகம்மது தலைமையில் மாவட்ட பொருளாளர் ரஹீம் தாலிப், […]

மஜக புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்குடாவில் புதிய கிளை துவக்கம்…

ஏப்.08., மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோயில் ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்துக்குடா நகர கிளை இன்று உதயமானது. இதில் மாவட்ட செயலாளர் துறை முகம்மது தலைமையில் மாவட்ட பொருளாளர் ரஹீம் தாலிப், […]