தேனி மாவட்டம் உத்தமபாளையம் நகரத்தில் மஜக கொடியேற்றம்…! மஜக மாநில பொருளாளர் பங்கேற்பு..!!

தேனி. ஆக.07., மனிதநேய ஜனநாயக கட்சி தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் காவல்துறையின் பல எதிர்புகளை  தாண்டி மஜகவின் கொடி ஏற்றபட்டது. இதில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீத் M.com அவர்கள் கொடி ஏற்றிவைத்து […]

தூத்துக்குடியில் மணல் குவாரி அமைக்க தடை விதிக்க கோரி மஜக மனு..!

தூத்துக்குடி.ஆக.07., இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி  தெற்கு மாவட்டம் சார்பாக தாமிரபரணி நதிநீர் ஓடும் ஆறாம்பண்ணை மற்றும் கொங்கராயகுறிச்சி பகுதியில் மணல் குவாரி அமைக்க தடை விதிக்க கோரி மாவட்ட ஆட்சியாளரிடம் நேரடியாக […]

மஜக கோவை மாவட்ட மருத்துவ அணி மற்றும் இளைஞர்அணி நிர்வாகிகள் ஆலோசனைகூட்டம்!

கோவை.ஆக.07., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட மருத்துவ அணி மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாவட்ட இளைஞரணி செயலாளர் பைசல் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட மருத்துவ அணிசெயலாளர் அபு, […]

நாகை தெற்கு இரட்டை மதகடி மஜக ஆலோசனை கூட்டம்..!

நாகை.ஆக.07., நாகப்பட்டினம் தெற்கு மாவட்டம், கீவளுர் ஒன்றியம், இரட்டை மதகடியில் நேற்று (06/08/2017) மனிதநேய ஜனநாயக கட்சியின் வளர்ச்சி சம்பந்தமான ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ரியாஸுதீன் தலைமையில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாலர் […]

விவசாயிகள் வாகன பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் மஜக பொதுச் செயலாளர்…!

திருவாரூர்.ஆக.07., காவேரி டெல்டா மாவட்டங்களை கபளீகரம் செய்யும் நோக்கோடு மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களை தொடர்ந்து, தற்போது “பெட்ரோலிய ரசாயான முதலீட்டு மண்டலத்தை” டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு தொடங்கியிருக்கிறது. இதில் நாகை, கடலூர் மாவட்டங்களை […]