சீனி விலை உயர்வுக்கு மஜக கடும் கண்டனம்!

(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை…) ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சீனியின் விலையை ரூ.13.50 யிலிருந்து ரூ.25 ருபாயாக விலை உயர்த்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஏழை,எளிய மக்களும் சாமானிய மக்களும் […]

திருமருகல் ஒன்றியத்தில் நாகை MLA சுற்றுப்பயணம்!

நாகை.அக்.28., நாகப்பட்டினம் தொகுதி உப்பட்ட திருமுருகல் ஒன்றியத்தில் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நேற்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தினார். அம்பல் ஊராட்சியில்  நடைபெற்ற அரசு இலவச மருத்துவ முகாமை பார்வையிட்டு, குறைகளை கேட்டறிந்தார். […]

தமுமுக முன்னால் மாவட்ட செயலாளர் மஜகவில் இணைந்தார்.. !

திருவள்ளுர்.அக்.28.,தமுமுக திருவள்ளுர் மேற்கு  மாவட்டம் முன்னால் மாவட்ட செயலாளர் மதுரவாயல் சுலைமான் அவர்கள் நேற்று மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையகத்தில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது.M.Com அவர்கள் முன்னிலையில் மஜகவில் இணைத்து கொண்டார். இந்த […]

வாட்ஸ்அப்பில் வந்த தகவலை தொடர்ந்து களத்தில் இறங்கியது மஜக..!

வேலூர்.அக்.28., வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகில் உள்ள உடையேந்திரம் பேரூராட்சியில் செயல்பட்டு வரும் ஹைதர் அலி மசூதிக்கு செல்லும் வழியில் சில சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது என்று இரண்டு நாட்களாக வாட்ஸ் ஆப்பில் […]

No Image

பேராவூரணியில் மஜகவின் எழுச்சி..! 40 இளைஞர்கள் மஜகவில் இணைந்தனர் !

பட்டுக்கோட்டை.அக்.27., தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணியில்  நேற்றைய முந்தையதினம் மனிதநேய ஜனநாயக கட்சியின் கிளை துவங்கப்பட்டது. கிளை துவங்கி இரண்டே நாளில் ஒருங்கிணைப்பாளர் பேராவூரணி எஸ்.எம்.எ.சலாம் அவர்கள் முன்னிலையில் 40 இளைஞர்கள் தங்களை இன்று […]