திருவாரூரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மறியல்! விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மஜக பங்கேற்பு!!

டிச.08, விவசாயிகள் வேளாண் கருப்பு சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் இன்று அழைப்பு விடுத்திருந்த பொதுவேலை நிறுத்த போராட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவளித்திருந்தது. அதன்படி இன்று திருவாரூரில் ஆதரவளித்த அனைத்து கட்சி […]

அறந்தாங்கியில் அனைத்துக்கட்சி_போராட்டத்தில் மஜக பங்கேற்பு!

டிச.08, விவசாய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி இன்று நடைப்பெற்ற முழு வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளித்து அனைத்துக் கட்சி சார்பில் அறந்தாங்கி தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை திமுக […]

பேராவூரணியில் விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்! மஜக மாநில விவசாயிகள் அணி செயலாளர் தலைமையில் மஜகவினர் பங்கேற்பு!!

டிச.08, புதிய வேளாண் விவசாய சட்டங்களை முழுமையாக ரத்து செய்யக்கோரி விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்த்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து கட்சிகளின் சார்பில் பேராவூரணியில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இப்போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் […]

பாரத் பந்த்! தேனியில் அனைத்து கட்சியின் சார்பில் போராட்டம்! மஜக பங்கேற்பு!

கம்பம்.டிச.8., மத்திய அரசின் சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் நடத்தும் போராட்டம் உலகளாவிய கவனத்தை பெற்றிருக்கிறது. அதற்கு ஆதரவாக இன்று விவசாய சங்கங்கள், வணிகர்கள், தொழிலாளர்கள், கட்சிகள், சேவை […]

பாரத் பந்த்..தோப்புத்துறையில் டிராக்டர் மாட்டு வண்டிகளுடன் மஜக போராட்டம்! பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று முழக்கம்!

நாகை.டிச.8., மத்திய அரசின் சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் நடத்தும் போராட்டம் உலகளாவிய கவனத்தை பெற்றிருக்கிறது. அதற்கு ஆதரவாக இன்று விவசாய சங்கங்கள், வணிகர்கள், தொழிலாளர்கள், கட்சிகள், சேவை […]