டிச.08,
புதிய வேளாண் விவசாய சட்டங்களை முழுமையாக ரத்து செய்யக்கோரி விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்த்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து கட்சிகளின் சார்பில் பேராவூரணியில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இப்போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் விவசாய அணியின் மாநில செயலாளர் பேராவூரணி சலாம் தலைமையில் மஜக ஒன்றிய பொறுப்பாளர் சபிகான், ரஹ்மான், ராஜிக், நகர நிர்வாகிகள் அப்துல்லா, அப்துல் ரஹ்மான் உள்பட திரளான மஜகவினர் பங்கேற்று கைதாகினர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தஞ்சை_தெற்கு_மாவட்டம்.