டிச.08,
விவசாய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி இன்று நடைப்பெற்ற முழு வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளித்து அனைத்துக் கட்சி சார்பில் அறந்தாங்கி தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தை திமுக நகர செயலாளர் இரா.ஆனந்த், சிபிஎம் தாலுகா செயலாளர் தென்றல் கருப்பையா, மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முபாரக்அலி, சிபிஜ மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ராஜேந்திரன், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் வீராசாமி, சமாஜ்வாதி கட்சி மாவட்ட தலைவர் சரவணமுத்து ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
இதில் மஜக மாவட்ட, ஒன்றிய, நகர கிளைகளை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட திரளான மஜகவினர் இப்போராட்டத்தில் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்.
தகவல் ;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்.