மத வழிபாடுகளை பாதிக்காதவாறு பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டும்! தமிழக அரசுக்கு மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA வேண்டுகோள்!

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவுவதால் தமிழக அரசு மீண்டும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மக்களின் உயிர் காக்கும் நடவடிக்கைகளை எடுப்பது தவிர்க்க இயலாதது என்பதால் இதை வரவேற்கிறோம். அதே சமயம் வழிபாட்டுத்தலங்களுக்கு சில […]

No Image

பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மஜக அலுவலகம் வருகை!! துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் அவர்களுடன் சந்திப்பு!!

கோவை:ஏப்.07., மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச்செயலாளர் கோவை சுல்தான் அமீர், மற்றும் மாவட்ட நிர்வாகிகளை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் எம்.பி அவர்கள் மஜக அலுவலகம் வருகை தந்து நேரில் சந்தித்து பேசினார். […]

No Image

சத்திஸ்கரில் மாவோயிஸ்டுகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த நம் 22 ராணுவ வீரர்கள் – மஜக ஆழ்ந்த இரங்கல்.

சத்திஸ்கரில் மாவோயிஸ்டுகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த நம் 22 ராணுவ வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம். அவர்கள் குடும்பத்தினருக்கு #மஜக சார்பில் ஆறுதலை உரித்தாக்குகிறோம். #Chattisgarh #Maoistattack #MjkParty

சிறந்த சமூக செயல்பாட்டாளர் மதுக்கூர் கஃபார்.. மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!

தஞ்சை.ஏப்.05.,மமகவின் மதுக்கூர் பேரூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் சகோ.கஃபார் அவர்கள் சிறுநீரக கோளாறு காரணமாக நேற்று உயிரிழந்தார். இன்று காலை மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களுடன், இணைப் பொதுச் செயலாளர் JS.ரிபாயி […]

ஆயிரக்கணக்கானோர் திரண்டு எழுச்சி..! கோவையில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA நிறைவு பரப்புரை..!!

கோவை.ஏப்.04., இன்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்கு கேட்டு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ அவர்கள் […]