தமிழகம்

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியுடன்… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி சந்திப்பு…
மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் சமீபத்தில் சந்தித்து உரையாடினார். அவருடன் மாநில செயலாளர் பல்லாவரம் ஷஃபி, மாணவர் இந்தியா மாநில தலைவர் […]