அல் அய்ன் MKP மாநகர மாதாந்திர செயற்குழு கூட்டம்..

மே.20.,

மஜக அயலகப் பிரிவான மனிதநேய கலாச்சார பேரவையின் (MKP)
ஐக்கிய அரபு அமீரக மண்டலம், அல் அய்ன் மாநகர மாதாந்திர செயற்குழு கூட்டம் 18.05.2024 அன்று மாலை அல் அய்ன் மாநகர துணைச் செயலாளர் G.ஜெயமோகன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு அமீரக மூத்த ஆலோசகர் J.ஷேக் தாவூது அவர்கள் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் மாநகரில் சிறப்பாகச் செயல்பட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டுகளும், நன்றிகளும் தெரிவிக்கப்பட்டது

மேலும் வரும் மாதங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.,

இக்கூட்டத்தில் அமீரக துணைச் செயலாளர் M.அப்துல் நாசர், மற்றும் அல் அய்ன் மாநகர நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.,

மேலும் நிகழ்வின் இறுதியில் அல் அய்ன் மாநகர பொருளாளர் N.M.பஜ்லுல் ஹக் அவர்கள் நன்றியுரை கூறி இனிதே நிறைவுற்றது.,

தகவல்;
#தகவல்_தொழில்நுட்ப_அணி
#MKPitWING
#மனிதநேய_கலாச்சாரப்_பேரவை
#அல்_அய்ன்_மாநகரம்
#ஐக்கிய_அமீரகம்.
18.05.2024.