இரயில்வேயில் பிரிமியம் தட்கல் எனும் நூதன திருட்டு… மத்திய அரசுக்கு மஜக கண்டனம்…

(மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வெளியிடும் அறிக்கை) தெற்கு ரயில்வே துறை, பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் நோக்கத்தில் ஏற்கெனவே 25 விரைவு ரயில்களுக்கு இருந்து வரும் பிரிமியம் தட்கல் […]

சேலம் மஜக நடத்திய ரமலான் நோன்பு திறக்கும் (இப்தார்) நிகழ்ச்சி…

சேலம்.ஜுன்.04., இன்று சேலம் ஸ்டோக்ஹால் மண்டபத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் (இப்தார்) நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் மஜக சேலம் மாவட்ட செயலாளர் A.சாதிக் பாஷா தலைமையில், […]

மஜக விழுப்புரம் மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம்.

விழுப்புரம்.ஜுன்.04., மாடு, எருது, ஒட்டகங்களை, இறைச்சிக்காகவும், விற்பனைக்காகவும் தடை விதித்த மத்திய பாசிச மோடி தலைமையிலான பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம். விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று 04/06/17 ஞாயிற்று […]

கடலூரில் தபால் நிலையத்திற்கு பூட்டு… மஜக மாநில பொருளாளர் கைது…

கடலூர்.ஜூன்.03., இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் மாவட்டம் சார்பில் மாடுகள், ஒட்டகங்கள் இறைச்சிக்காக விற்க்கப்படுவதில் கட்டுப்பாடுகள் விதித்த மத்தியில் ஆளும் பாசிச பாஜக அரசை கண்டித்து கடலூர் தபால் நிலையம் முற்றுகையிட்டு பூட்டு […]

திருச்சியில் மோடிக்கு மாட்டுகறி அனுப்பும் போராட்டம்..! மஜக மாநில பொருளாளர் ஹாரூன் ரஷீத் பங்கேற்பு…!!

திருச்சி.ஜுன்.02., இன்று இறைச்சிக்காக பசு, காளை, எருமை மாடுகளையும், ஒட்டகத்தையும் சந்தையில் விற்பனை செய்வதற்கு தடைவிதித்த மத்திய அரசின் சட்டத்தை திரும்ப பெறக்கோரி திருச்சியில் தலைமை தபால் நிலையத்தில் மத்தியில் ஆளும் பாசிச மோடி […]