கூத்தாநல்லூரில் பிரதம மந்திரி மக்கள் மருந்தகம்..! மஜக பொதுச்செயலாளர் திறந்து வைத்தார்..!!

திருவாரூர்.டிச.29., திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் மத்திய அரசின் மலிவு விலை மருந்து கடையான “பிரதம மந்திரி மக்கள் மருந்தகம்” கூத்தாநல்லூர் எமிரேட்ஸ் அமைப்பு (KEO) மூலம் கொண்டு வரப்படுகிறது. அதனை மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் […]

முத்தலாக் மசோதா தாக்கல்..! மத்திய அரசுக்கு மஜக கடும் கண்டனம்..!!

(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை! ) முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்தால் அவருக்கு 3 ஆண்டு காலம் சிறை தண்டனை வழங்கும் மசேதாவை மத்திய அரசு நேற்று […]

பெண்ணுரிமையை நிலை நாட்டியவர் நபிகள் நாயகம் ஸல் அவர்கள்..! சாத்தான் குளம் முப்பெரும் விழாவில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA உரை..!!

இராமநாதபுரம். டிச.27., இராமநாதபுரம் மாவட்டம் சாத்தான் குளத்தில் ஜமாத்தினர் சார்பில் மீலாது விழா, மதரஸா மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா, பள்ளி சான்றிதழ் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இதுவரை அரசியல் தலைவர்கள்யாரும் […]

சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு..!

கோவை.டிச.28., கோவை சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாவட்ட சூற்றுச்சூழல் அணியின் மாவட்டசெயலாளர் AK.முஹம்மது சலீம், துணை செயலாளர் அபு, மாணவர் இந்தியா மாவட்டசெயலாளர் செய்யது […]

மஜக அவைத்தலைவர் நாசிர் உமரி அவர்களின் இல்ல திருமணம்..! மாநில பொருளாளர் நேரில் வாழ்த்து..!!

வேலூர்.டிச.28., மனிதநேய ஜனநாயக கட்சியின் அவைத் தலைவர் சம்சுதீன் நாசிர் உமரி அவர்களின் மகளுக்கும், வேலூர் கிழக்கு மாவட்டம் முன்னாள் இளைஞரணி மாவட்ட செயலாளர் முஹம்மத் சலீம் அவர்களுக்கு இன்று (28/12/17 வியாழன்) திருமணம் […]