தஞ்சை இப்தாரில் மஜக பொதுச் செயலாளர் பங்கேற்பு!

தஞ்சை.ஜுன்.04., தஞ்சாவூர் கீழவாசல் ஹனபியா பள்ளிவாசளில் ஹனபியா பள்ளி ஜமாத்தும், நகர மனிதநேய ஜனநாயக கட்சியும் இணைந்து இன்று நடத்திய இஃப்தார் நிகழ்ச்சியில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்றார். இந்நிகழ்வில் […]

மாட்டிறைச்சி விவகாரம் கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!!!

கோவை.ஜூன்.04., இன்று இறைச்சிக்காக பசு, காளை, எருமை மாடுகளையும், ஒட்டகத்தையும் சந்தையில் விற்பனை செய்வதற்கு தடை விதித்த மத்திய அரசின் சட்டத்தைதிரும்பபெற வலியுறுத்தி கோவை ஆத்துப்பாலம் பகுதியில் அனைத்து  இஸ்லாமிய இயக்கங்கள்கூட்டமைப்புசார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. […]

சேலம் மஜக நடத்திய ரமலான் நோன்பு திறக்கும் (இப்தார்) நிகழ்ச்சி…

சேலம்.ஜுன்.04., இன்று சேலம் ஸ்டோக்ஹால் மண்டபத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் (இப்தார்) நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் மஜக சேலம் மாவட்ட செயலாளர் A.சாதிக் பாஷா தலைமையில், […]

தமிழக அரசுக்கு கண்டனம் .! தஞ்சை விவசாயிகள் பேராட்டத்தில் மஜக பொதுச் செயலாளர் பங்கேற்பு .!

தஞ்சை.ஜுன்.04., தஞ்சாவூரில் அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தோழர் P.R.பாண்டியன் தலைமையில் 5 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது . நான்காம் நாளில் போராட்டத்தில் பங்கேற்ற மஜக பொதுச் […]

IIT மாணவன் சூராஜை மஜக தலைவர்கள் நேரில் சந்திப்பு…

சென்னை.ஜுன்.04.,  சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிஜேபியின் மாணவர் அமைப்பான ஏபிவிபி குண்டர்களால் தாக்குதலுக்குள்ளான IIT மாணவர் சூராஜ் அவர்களை  மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலச் செயலாளர் என்.ஏ. தைமிய்யா, […]