திருப்பூர் மாவட்டம் மங்கலம் IKP சார்பாக ஃ பித்ரா விநியோகம்.!

May 25, 2020 admin 0

திருப்பூர் மாவட்டம் மங்கலம் இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. அரிசி இறைச்சி உள்ளிட்ட பொருட்கள் மற்றும் பண உதவியும் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது. தகவல்; #இஸ்லாமியகலாச்சாரபேரவை #திருப்பூர்_மாவட்டம் 24-05-2020

கடலூர் தெற்கு மாவட்ட IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்!

May 25, 2020 admin 0

கடலூர் தெற்கு லால்பேட்டை இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. அரிசி மற்றும் மளிகை பொருட்கள் மற்றும் பொருளாதார உதவி 40 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. தகவல்; #இஸ்லாமியகலாச்சாரபேரவை #கடலூர்தெற்குமாவட்டம் 25-05-2020

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகர IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்

May 25, 2020 admin 0

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகர இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 73 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. தகவல்; #இஸ்லாமியகலாச்சாரபேரவை #விழுப்புரம்_மாவட்டம் 25-05-2020

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகர IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்!

May 24, 2020 admin 0

கோவை மாவட்ட பொள்ளாச்சி நகர இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. 1,31,120 ரூபாய் மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 220 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. தகவல்; #இஸ்லாமியகலாச்சாரபேரவை #கோவை_மாவட்டம் 24-05-2020

தஞ்சை மாநகர் மாவட்ட IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்!

May 24, 2020 admin 0

தஞ்சை மாநகர் மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 50 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. தகவல்; #இஸ்லாமியகலாச்சாரபேரவை #தஞ்சைமாநகர்மாவட்டம் 24-05-2020