கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகர IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்!

கோவை மாவட்ட பொள்ளாச்சி நகர இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது.

1,31,120 ரூபாய் மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 220 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

தகவல்;

#இஸ்லாமியகலாச்சாரபேரவை
#கோவை_மாவட்டம்
24-05-2020