தஞ்சை மாநகர் மாவட்ட IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்!

தஞ்சை மாநகர் மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது.

அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 50 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

தகவல்;

#இஸ்லாமியகலாச்சாரபேரவை
#தஞ்சைமாநகர்மாவட்டம்
24-05-2020