நவீன உறுப்பினர் சேர்க்கை மஜக பொதுச்செயலாளர் மெளலா நாசர் தொடங்கி வைத்தார்….

மார்ச்.01.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை பொதுக்குழு மயிலாடுதுறையில் கடந்த 28.02.2024 அன்று நடைபெற்றது.

அப்போது QR CODE மூலம் நவீன முறையில் உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்தை பொதுச் செயலாளர் மெளலா. நாசர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இது பொதுக்குழுவில் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்ட நிலையில், இனி முறையாக மஜக நிகழ்ச்சிகளில் புதிய உறுப்பினர் சேர்ப்புக்கு இந்த முறை செயலாக்கம் பெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
28.02.2024.