மழை வெள்ள நிவாரணப் பணியில் மஜக..! பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது…!!

சென்னை.நவ.04., சென்னை புளியந்தோப்பு பகுதயில் மழை வெள்ளத்தால்  மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகிவருகின்றனர்.  தெருக்களில் ஆறுகள் போல் தண்ணீர் ஓடுகிறது. மின்சாரமில்லாமல் மக்கள் அவதிக்குள்ளாயினர். இதனால் உணவின்றி மக்கள் தவிகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களில் ஆயிரத்திற்கும் […]

மஜக தலைமையாகத்திற்கு மதமுமுக தலைவர் வருகை..! மாநில பொருளாளருடன் சந்திப்பு..!!

சென்னை.அக்.31., மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையகத்தில் நேற்று மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com அவர்களை மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் J.சீனி முஹம்மது அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். […]

அதிரை மஜக கொடியேற்றம் மற்றும் அலுவலகம் திறப்பு விழா…!

அதிரை.அக்.29., மனிதநேய ஜனநாயக கட்சி அதிராம்பட்டினம் பேரூர் அலுவலகம் திறப்பு விழா 29/10/2017 ஞாயிறு மாலை 5மணியளவில்  நகர செயளாலர் செல்லராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னதாக மஜக மாநில பொருளாளர் S.S.ஹாரூன் […]

அதிரையில் IKP குவைத் மண்டல பொறுப்பாளர் பைசல் திருமணம்..! மஜக மாநில நிர்வாகிகள் பங்கேற்பு..!!

அதிரை.அக்.29., இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை குவைத் மண்டல துணை செயலாளர் பைசல் அஹ்மது அவர்கள் திருமணம் (நிக்காஹ்) இன்று தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) மாநில பொருளாளர் […]

தமுமுக முன்னால் மாவட்ட செயலாளர் மஜகவில் இணைந்தார்.. !

திருவள்ளுர்.அக்.28.,தமுமுக திருவள்ளுர் மேற்கு  மாவட்டம் முன்னால் மாவட்ட செயலாளர் மதுரவாயல் சுலைமான் அவர்கள் நேற்று மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையகத்தில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது.M.Com அவர்கள் முன்னிலையில் மஜகவில் இணைத்து கொண்டார். இந்த […]