அதிரை மஜக கொடியேற்றம் மற்றும் அலுவலகம் திறப்பு விழா…!

image

image

image

அதிரை.அக்.29., மனிதநேய ஜனநாயக கட்சி அதிராம்பட்டினம் பேரூர் அலுவலகம் திறப்பு விழா 29/10/2017 ஞாயிறு மாலை 5மணியளவில்  நகர செயளாலர் செல்லராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் முன்னதாக மஜக மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீது B.COM அவர்கள் தக்வா பள்ளிவாசல் அருகில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்த பின் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநில துணைப் பொதுச்செயளாலர் மதுக்கூர்.ராவுத்தர் ஷா, மாநில செயளாளர் நாச்சிக்குளம் தாஜீதீன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் எ.எம்.ஹாரிஸ் ஆகிய மாநில நிர்வாகிகளுடன்..

குவைத் மண்டல துணை செயளாலர்கள் அதிரை பைசல் அஹமது, நாச்சிக்குளம் அப்துல் ரஹ்மான், மாவட்ட செயளாலர் அஹமது கபீர், மாவட்ட துணை செயளாலர் முகைதீன், பேராவூரணி ஸலாம் ஆகியோர்,

அதிரை நிர்வாகிகளான நகர பொருளாளர் சாகுல் ஹமீது, சமீர் அஹமது, அபுபைதா மற்றும் மனிதநேய சொந்தங்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#அதிரை_நகரம்
#தஞ்சை_தெற்கு_மாவட்டம்