கோவை மஜகவின் இரத்ததான சேவையை பாராட்டி விருது!

கோவை.அக்.07.,மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவ சேவை அணியின் சார்பில் அதிகமான இரத்ததானம் செய்ததை பாராட்டி கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை விருது வழங்கி கவுரவித்தது. இந்த விருதினை மஜக மருத்துவ அணி மாவட்ட செயலாளர்  அபு […]

மஜக பஹ்ரைன் மண்டல ஆலோசனைக்கூட்டம்…

பஹ்ரைன்.அக்.06,.மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) பஹ்ரைன் மண்டல மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் மஜகவின் அலுவலகத்தில் மண்டல செயலாளர் வல்லம் ரியாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரும் நவம்பர் 3ஆம் தேதி பஹ்ரைன் மண்டலத்தின் […]

ஜமாத்துல் உலமா சபை தலைவரை மஜக நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து..!

நெல்லை.அக்.06., ஜமாத்துல் உலமா சபையின் மாநில தலைவராக புதிதாக தேர்வு செய்யப்படிருக்கும் கண்ணியமிகு பி.ஏ.காஜா முகைதீன் பாக்கவி அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின்  தலைமை செயற்குழு உறுப்பினர் அ.அப்துல் வாஹித் அவர்கள் தலைமையில் நெல்லை […]

சேலத்தில் டெங்குவால் சிறுமி உயிரிழப்பு மஜகவினர் சாலை மறியல்..!

சேலம்.அக்.06., சேலம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நாமக்கலை சேர்ந்த 7 வயது சிறுமி பல்கீஸ் என்பவருக்கு  சரியான முறையில் சிகிச்சை அளிக்காததால் சிறுமியின் நிலைமை  மிகவும் மோசமானது. இதை […]

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் மஜக மாநில பொருளாளர் சந்திப்பு..!

சென்னை.அக்.06., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com அவர்கள் நேற்று (05.10.2017) மாலை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர்.சீமான் அவர்களின் இல்லத்திற்கு சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அதுசமயம் […]