நெல்லை.அக்.06., ஜமாத்துல் உலமா சபையின் மாநில தலைவராக புதிதாக தேர்வு செய்யப்படிருக்கும் கண்ணியமிகு பி.ஏ.காஜா முகைதீன் பாக்கவி அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் அ.அப்துல் வாஹித் அவர்கள் தலைமையில் நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளர் கலீல் ரஹ்மான் உட்பட மாவட்ட நிர்வாகிகள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வாழ்த்து செய்தி அனுப்பியதோடு, ஜமாத்துல் உலமா தலைவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார்கள். விரைவில் நேரில் வந்து சந்திப்பதாகவும் கூறினார்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நெல்லை_மாவட்டம்
06.10.17