மறைந்த கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக- மமக தலைவர் அப்துல் பாசித் அவர்கள் இல்லத்தில் மஜக மாநில நிர்வாகிகள்…!

கடலூர்.செப்.27., கடந்த சில தினங்களுக்கு முன் மறைந்த கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக- மமக தலைவர் அப்துல் பாசித் அவர்கள் இல்லத்திற்க்கு நேரில் சென்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி […]

கீழடி அகழ்வாய்வு பணிகள் தொடர வேண்டும்…! மஜக வேண்டுகோள்…!!

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை) சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில் நடைபெற்று வந்த அகழ்வாய்வு பணிகள் நிறுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பது தமிழர்களிடையே கடும் அதிர்வுகளை […]

மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க கொடி மற்றும் பெயர் பலகை அறிமுக விழா!

கோவை.செப்.25., மனிதநேய ஜனநாயக கட்சியின் தொழிற்சங்க பிரிவான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் கொடி மற்றும் பெயர்பலகை நேற்று கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தொழிற்சங்க கொடியையும் […]

மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன்அன்சாரி MLA அவர்களுடன் கோவையில் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் சந்திப்பு!

கோவை.செப்.25., மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA அவர்களை தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர்  CTC.ஜப்பார், அவர்களும் மற்றும் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகளும் மரியாதை நிமித்தமாக […]

கோவையில் குடிசை மாற்று வாரியத்தில் இடிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டார் M.தமிமுன்அன்சாரி MLA…!

கோவை.செப்.25., கோவை குறிச்சிப்பிரிவு அருகே 60-ஆண்டுகளுக்கு மேலாக பல சமூக மக்கள் குடியிருந்து வருகிறார்கள், அண்மையில் அவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வெள்ளலூர் பகுதியில் அடுக்குமாடி வீடுகள் ஒதுக்கப்பட்டு அந்த மக்கள் அங்கு […]