மஜக ஒட்டன்சத்திரம் வேட்பாளர் அஇஅதிமுக சிறுபாண்மை பிரிவுச் செயளாலரை சந்தித்து ஆதரவு கோரினார்…

ஏப்.15., இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் ஒட்டன்சத்திரம் வேட்பாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரஷீத் அவர்கள் அஇஅதிமுகவின் ஒட்டன்சத்திரம் நகர சிறுபாண்மை பிரிவுச் செயளாலரை சந்தித்து ஆதரவு கோரினார். தகவல் : மஜக ஊடகப்பிரிவு

கோவையில் தேர்தல் பணிமனை திறப்பு‬

ஏப்.14.,கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் தேர்தல் பணிமனை திறப்பு மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் மஜக மாநில செயலாளர் A.K.சுல்தான் அமீர் தலைமையிலும் கோவை மாநகர மாவட்ட செயலாளர் N.அஜ்மீர்கான் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.. […]

வாக்கு சேகரிப்பில் ஒட்டன்சத்திரம் வெற்றி வேட்பாளர் S.S.ஹாருன் ரசீது…

ஏப்.14., மனிதநேய ஜனநாயக கட்சியின் ஒட்டன்சத்திரம் தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீத் இன்று காலை அஇஅதிமுக முன்னால் நகர செயலாளரும், 6வது வார்ட் கவுன்சிலருமான சகோதரர்.முருகன் அவர்களை சந்தித்து ஆதரவு கோரினார். மேலும் அப்பகுதி […]

கொங்கு புரட்சி பேரவை நிறுவனம் தலைவர் ஒட்டன்சத்திரம் வெற்றி வேட்பாளர் S. S.ஹாருன் ரசிது அவர்களை சந்தித்து ஆதரவு…

கொங்கு புரட்சி பேரவை நிறுவனம் தலைவர் வேலு.சன்முகம் அனந்தன் அவர்கள் ஒட்டன்சத்திரம் வெற்றி வேட்பாளர் S. S.ஹாருன் ரசிது அவர்களூக்கு பொன்னாடை போர்த்திய போது. உடன் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் தகவல் : […]