சென்னை. டிச.15., தமுமுகவின் நிறுவனர்களில் ஒருவரும் அதன் கட்டமைப்புகளில் சிறப்பாக செயல்பட்டவரும், மிகச்சிறந்த களப்பணியாளருமான அண்ணன் A.S.அலாவுதீன் அவர்கள் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்தார்.
இந்நிகழ்ச்சியில் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரசீது, இணை பொதுச்செயலாளர் மைதீன் உலவி,
துணை பொதுச்செயலாளர்கள் மதுக்கூர் ராவுத்தர் ஷா, மன்னை செல்லச்சாமி, மண்டலம் ஜெயினுல் ஆப்தீன், மாநில செயலாளர்கள் நாச்சிகுளம் தாஜுதீன், தைமியா, சாதிக் பாட்ஷா, சீனி முஹம்மத், மாநில துணை செயலாளர் சைபுல்லாஹ் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிதாக கட்சியில் இணைந்து தலைமை நிர்வாக குழுவி்ல் இடம் பெற்ற J.S.ரிபாய் மண்டலம் ஜெய்னுல் ஆப்தீன், சீனி முஹம்மது ஆகியோரும் பங்கேற்ற தலைமை நிர்வாக குழு இன்று காலை 10 மணி முதல் நடைபெற்றது அதன் பிறகு இந்த இணைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மஜக வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள்
உடன் இருந்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையகம்_சென்னை
15.12.17